Información de la canción En esta página puedes encontrar la letra de la canción Solli Tholaiyen Ma, artista - Dhanush.
Fecha de emisión: 14.07.2019
Idioma de la canción: letón
Solli Tholaiyen Ma |
Kāṇā pōṉa kātala |
Nāṉā keñci kēṭkuṟēṉ |
Pōṉā pōkutu kātala |
Colli tolaiyēṉ mā |
Vīṇā nēram pōkutu |
Eṉ māṉam kappal ēṟutu |
Tāṉā vantu kātala colli |
Tolaiyēṉ mā |
Nī ōkē colli tolaiñcā |
Tara kutta pōṭuvēṉ |
Illa vēṇā colla tuṇiñcā |
Cōka cāṅka pāṭuvēṉ |
Uṉakku veyiṭ paṇṇiyē |
Pāṭi vīk ākutu |
Pēsmeṉṭ ṣēk ākutu |
Hārṭṭu pirēk ākutu |
Lavva collātatāl |
Neñcu lāk ākutu |
Karaṇṭ illāta ūr pōla |
Ṭārk ākutu |
Vāram oṉṉula kaṉavula vanta |
Vāram reṇṭula maṉacula vanta |
Mūṉām vāramē |
Rattattulayum nītāṉ |
Aṭa ēṉ mā aṭa ēṉ mā |
Nalla pākkuṟa kūcca paṭāma |
Nī nallā iḷikkuṟa |
Lavva coṉṉā maṭṭum |
Ēṉ mā moṟaikkuṟa |
Cariyē illāma |
Aṭa pōmā pōmā |
Nō nō cum’mā coṉṉēṉ am’mā |
Uṉakkāka poṟantavaṉ |
Nāṉ maṭṭum tāṉmā |
Uṉkūṭa vāḻavē tiṉam tōṟum cākuṟēṉ |
Kāppātta kātal colli |
Tolaiyēṉ mā |
Pōṉā pōkutu kātala |
Colli tolaiyēṉ mā |
Uṉakku veyiṭ paṇṇi |
Veyiṭ paṇṇi |
Veyiṭ paṇṇi |
Uṉakku veyiṭ paṇṇiyē |
Pāṭi vīk ākutu |
Pēsmeṉṭ ṣēk ākutu |
Hārṭṭu pirēk ākutu |
Lavva collātatāl |
Neñcu lāk ākutu |
Karaṇṭ illāta ūr pōla ṭārk ākutu |
காணா போன காதல |
நானா கெஞ்சி கேட்குறேன் |
போனா போகுது காதல |
சொல்லி தொலையேன் மா |
வீணா நேரம் போகுது |
என் மானம் கப்பல் ஏறுது |
தானா வந்து காதல சொல்லி |
தொலையேன் மா |
நீ ஓகே சொல்லி தொலைஞ்சா |
தர குத்த போடுவேன் |
இல்ல வேணா சொல்ல துணிஞ்சா |
சோக சாங்க பாடுவேன் |
உனக்கு வெயிட் பண்ணியே |
பாடி வீக் ஆகுது |
பேஸ்மென்ட் ஷேக் ஆகுது |
ஹார்ட்டு பிரேக் ஆகுது |
லவ்வ சொல்லாததால் |
நெஞ்சு லாக் ஆகுது |
கரண்ட் இல்லாத ஊர் போல |
டார்க் ஆகுது |
வாரம் ஒன்னுல கனவுல வந்த |
வாரம் ரெண்டுல மனசுல வந்த |
மூனாம் வாரமே |
ரத்தத்துலயும் நீதான் |
அட ஏன் மா அட ஏன் மா |
நல்ல பாக்குற கூச்ச படாம |
நீ நல்லா இளிக்குற |
லவ்வ சொன்னா மட்டும் |
ஏன் மா மொறைக்குற |
சரியே இல்லாம |
அட போமா போமா |
நோ நோ சும்மா சொன்னேன் அம்மா |
உனக்காக பொறந்தவன் |
நான் மட்டும் தான்மா |
உன்கூட வாழவே தினம் தோறும் சாகுறேன் |
காப்பாத்த காதல் சொல்லி |
தொலையேன் மா |
போனா போகுது காதல |
சொல்லி தொலையேன் மா |
உனக்கு வெயிட் பண்ணி |
வெயிட் பண்ணி |
வெயிட் பண்ணி |
உனக்கு வெயிட் பண்ணியே |
பாடி வீக் ஆகுது |
பேஸ்மென்ட் ஷேக் ஆகுது |
ஹார்ட்டு பிரேக் ஆகுது |
லவ்வ சொல்லாததால் |
நெஞ்சு லாக் ஆகுது |
கரண்ட் இல்லாத ஊர் போல டார்க் ஆகுது |